காங்கிரசை சோதித்த எட்டு மாநிலங்கள் - அனைத்திலும் பூஜ்ஜியம் ஏன்? - காணொளி

காணொளிக் குறிப்பு, தனித்து 99 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, மொத்தமாக 234 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
காங்கிரசை சோதித்த எட்டு மாநிலங்கள் - அனைத்திலும் பூஜ்ஜியம் ஏன்? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தல் முடிந்து இன்னும் சில தினங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் 240 இடங்களைப் பெற்றுள்ள பா.ஜ.க, கூட்டணிக் கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைக்கவுள்ளது.

தனித்து 99 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, கூட்டணிக் கட்சிகளோடு சேர்த்து 234 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதே நேரம் 8 மாநிலங்களில் காங்கிரஸ் நேரடியாகப் போட்டியிட்ட ஒரு இடங்களில்கூட வெற்றிபெற முடியவில்லை.

அந்த மாநிலங்கள் என்னென்ன?

ஏன் அங்கு காங்கிரஸ் தோற்றது என்பதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)