போர் நிறுத்த பேச்சுவார்த்தை: நம்பிக்கையுடன் இருக்கும் அமெரிக்கா - புறக்கணித்த ஹமாஸ்

காணொளிக் குறிப்பு, போர் நிறுத்த பேச்சுவார்த்தை: நம்பிக்கையுடன் இருக்கும் அமெரிக்கா - புறக்கணித்த ஹமாஸ்
போர் நிறுத்த பேச்சுவார்த்தை: நம்பிக்கையுடன் இருக்கும் அமெரிக்கா - புறக்கணித்த ஹமாஸ்
பிரசுரிக்கப்பட்டது

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான விவாதம் கத்தாரில் தொடங்கி இருக்கிறது.

பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் சார்பில் கடந்த முறையும் கத்தாருக்கு ஆட்கள் வந்திருந்தனர். ஆனால், இருநிகழ்வுகளுக்கு இடையே இழப்புகளும் அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.

காஸாவில் பணயக்கைதிகளாக உள்ளவர்களை மீட்பதற்கு இது கடைசி வாய்ப்பு என இஸ்ரேலில் உள்ள அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)