காணொளி: இசை மூலம் சுதந்திரம் தேடும் ஆப்கன் இளைஞர்கள்
காணொளி: இசை மூலம் சுதந்திரம் தேடும் ஆப்கன் இளைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஆப்கனிலிருந்து 2021-ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட ஆப்கன் தேசிய இளைஞர் இசைக்குழுவினர், ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இசை விழாவில் பங்கேற்றனர்.
'இழந்த சுதந்திரம்' என்ற பாடலை இசைத்து, தாங்கள் சொந்த நாட்டில் இழந்த கதையை பேசினர். அவர்கள் தங்கள் குடும்பங்களயும் விட்டு தள்ளி உள்ளனர்.
எனினும் நிலைமைகள் மாறும் என்ற நம்பிக்கை கொண்டு இசையுடன் நடைபோட்டு வருகின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



