ஆமதாபாத்: விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் பிரதமர் மோதி ஆய்வு

காணொளிக் குறிப்பு, ஏர் இந்தியா விமானம் நொறுங்கிய இடத்தில் பிரதமர் மோதி ஆய்வு
ஆமதாபாத்: விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் பிரதமர் மோதி ஆய்வு
பிரசுரிக்கப்பட்டது

ஆமதாபாத்தில் நேற்று (ஜூன் 12) ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோதி இன்று ஆய்வு செய்தார். பின், விபத்தில் உயிர் பிழைத்த பிரிட்டிஷ் பயணியுடன் பிரதமர் மோதி பேசினார்.

குஜராத்தில் மோதி மேற்பார்வையிட்ட காட்சிகள் இங்கே!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு