காணொளி: இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்திய ஏமனின் ஹூத்திக்கள்

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்திய ஏமனின் ஹூத்திக்கள்
காணொளி: இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்திய ஏமனின் ஹூத்திக்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஏமனிலிருந்து ஹூத்திக்கள் ஏவிய டிரோன் தெற்கு இஸ்ரேலிய நகரான ஈலாட்டை தாக்கியபோது சைரன் ஒலித்தது.

இதனால், குறைந்தது 20 பேர் காயமடைந்ததாகவும், அதில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் இஸ்ரேலின் அவசரகால சேவை தெரிவித்தது.

காஸாவில் பாலத்தீனர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக ஹூத்தி குழு கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு