காஸாவுக்குள் கூடுதல் தரைப் படைகளை அனுப்பிய இஸ்ரேல் - என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, காஸாவுக்குள் கூடுதல் தரைப் படைகளை அனுப்பிய இஸ்ரேல் - என்ன நடக்கிறது?
காஸாவுக்குள் கூடுதல் தரைப் படைகளை அனுப்பிய இஸ்ரேல் - என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

காஸா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், கூடுதல் படைகளையும் அனுப்பி வைத்துள்ளது. ஒரே நாளில் ஹமாஸின் 450 இலக்குகளை குறிவைத்து தாக்கி அழித்திருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் போரின் அடுத்தக்கட்டத்திற்கு சென்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்தோனியோ குத்தேரஸ் கூறியுள்ளார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)