கோலியின் அதிரடி சரவெடியை புஸ்வாணமாக்கிய பூரனின் வாண வேடிக்கை
கோலியின் அதிரடி சரவெடியை புஸ்வாணமாக்கிய பூரனின் வாண வேடிக்கை
பிரசுரிக்கப்பட்டது
ஐ.பி.எல்.லில் கடைசிப் பந்து வரை விறுவிறுப்பாக நகர்ந்த ஆட்டத்தில் பெங்களூருவை லக்னோ அணி தோற்கடித்தது.
212 ரன்களை குவித்தும் கூட, பலவீனமான பந்துவீச்சால் நெருக்கடியை கையாள முடியாமல் பெங்களூரு அணி கோட்டை விட்டது.
உச்சக்கட்ட பார்மில் இருந்த போதும், தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே எடுத்த நட்சத்திர வீரர் கோலி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், BCCI/IPL
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



