காட்டு சிறுத்தை - வீட்டு நாய் இடையே சண்டை
காட்டு சிறுத்தை - வீட்டு நாய் இடையே சண்டை
பிரசுரிக்கப்பட்டது
காடுகள் சுருங்கி வருவதால் இரை தேடி வெளியே வரும் காட்டுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் குடியிருப்பு பகுதியில் இருந்த வளர்ப்பு நாயை தாக்கிய சிறுத்தை பதில் தாக்குதலால் தப்பிச் சென்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



