நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டி ஊருக்கே விருந்து வைத்த ரசிகர்
நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டி ஊருக்கே விருந்து வைத்த ரசிகர்
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே ஆலபாடு என்ற இடத்தில் நடிகை சமந்தாவுக்கு தெனாலி சந்தீப் என்ற ரசிகர் கோவில் கட்டியுள்ளார்.
சமந்தாவின் தொண்டு உள்ளத்திற்காகவே கோவில் கட்டியதாக அவர் கூறுகிறார்.
சமந்தாவின் பிறந்த நாளன்று கோவிலைத் திறந்த தெனாலி சந்தீப், அவரை முன்மாதிரியாகக் கொண்டு மேலும் பலரும் தொண்டு செய்ய முன்வர வேண்டும் என்பதற்காகவே 4 ஆண்டு முயற்சியில் கோவில் கட்டி முடித்திருப்பதாக கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



