தமிழகம் கொண்டாடிய கத்தார் கால்பந்து இறுதிப்போட்டி - உற்சாகத்தில் இளைஞர்கள்
தமிழகம் கொண்டாடிய கத்தார் கால்பந்து இறுதிப்போட்டி - உற்சாகத்தில் இளைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது
கத்தார் 2022 கால்பந்து இறுதிப்போட்டி தருணங்கள் மீதான ஆர்வம், உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி ரசிகர்களையும் தொற்றிக் கொண்டது.
போட்டி நடந்து முடியும்வரை ரசிகர்கள் உற்சாக துள்ளலும் கரகோஷத்துடனும் காணப்பட்டனர்.
புதுச்சேரியில் கடற்கரை பகுதியில் மிகப்பெரிய தொடு திரையில் தங்களுடைய விருப்ப ஆட்டக்காரர்கள் கோல் அடித்தபோது உற்சாக துள்ளலில் குதித்தனர்.

அங்கு பிரான்ஸ் ஆதரவு ரசிகர்களின் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தபோது, மெஸ்ஸி ரசிகர்கள் அவரது அபார ஆட்டத்திறனை பார்த்து வியந்து கரகோஷமும் வெற்றி முழக்கமும் செய்து மற்ற ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.
அவர்களின் கரவொலி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிகள் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



