மாவீரன் விமர்சனம்: சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா?

காணொளிக் குறிப்பு, மாவீரன் விமர்சனம்: சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா?
மாவீரன் விமர்சனம்: சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா?
பிரசுரிக்கப்பட்டது

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

அதிதி, மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.

மாவீரன் விமர்சனம்: சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா?

பட மூலாதாரம், SHANTHI TALKIES/TWITTER

’மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற நிலையில், இந்த படம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனும், தனது முந்தைய படமான ‘பிரின்ஸ்’ படத்தின் தோல்வியைக் குறிப்பிட்டு, “இந்த முறை மிஸ்ஸே ஆகாது” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: