You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஜா: விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் இதுதான் சிறந்த படமா? - காணொளி
சைட் ரோலில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரது 50-வது திரைப்படமாக திரைக்கு வந்திருக்கிறது மகாராஜா.
குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்தத் திரைப்படத்தில், பாரதிராஜா, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் குறித்த ஊடக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. படம் எப்படி இருக்கிறது?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)