காணொளி: குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு - நிலவரம் என்ன?

காணொளிக் குறிப்பு, கனமழை - அருவிகளில் வெள்ளப்பெருக்கு
காணொளி: குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு - நிலவரம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, திற்பரப்பு அருவி மற்றும் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு