டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் பாலத்தீனத்தை விடுவிக்க வலியுறுத்தி கோஷம்

டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் பாலத்தீனத்தை விடுவிக்க வலியுறுத்தி கோஷம்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் டிசியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு இரவு உணவு நிகழ்வில் பங்கேற்ற வந்தார். அப்போது பாலத்தீன ஆதரவாளர்கள் டிரம்பை முற்றுகையிட்டு பாலத்தீனத்தை விடுவியுங்கள் என்றும் டிரம்ப்தான் நமது காலத்தின் ஹிட்லர் என்றும் கோஷம் எழுப்பினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு