'கதவை இப்படியும் திறக்கலாம்' குன்னூரில் குறும்பு செய்த கரடி

'கதவை இப்படியும் திறக்கலாம்' குன்னூரில் குறும்பு செய்த கரடி
பிரசுரிக்கப்பட்டது

கதவை திறக்க கரடி செய்த சாகசத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குன்னூர் சாலையில் இரவு நேரத்தில் கரடி ஒன்று சுற்றித் திரிந்தது. அவ்வழியே காரில் சென்றவர்கள் இதனை படம் பிடித்தனர்.

வெகு தூரம் ஒடிச் சென்ற கரடி ஒரு வளாகத்திற்குள் நுழைய முடிந்தது. அப்போது அதன் கதவு மூடியிருக்க கதவை வேகமாக இழுத்து திறக்க முயற்சி செய்தது.

சிறிது நேரத்தில் கதவை தாண்டிக் குதிக்க முயன்றது. அதற்குள்ளாக கதவு திறந்துவிட்டது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு