விஷம் கொண்ட பாம்போடு விடாமல் சண்டையிட்ட அணில்

விஷம் கொண்ட பாம்போடு விடாமல் சண்டையிட்ட அணில்
பிரசுரிக்கப்பட்டது

இந்த பாம்பை பார்த்து இந்த அணில் பயப்படுவதாக இல்லை.

விஷம் கொண்ட இந்த பாம்பு சிறிது நேரத்துக்கு முன்புதான் ஒரு பெரிய இரையை உண்டது போல தெரிவதாக வனஉயிர் அதிகாரிகள் கூறுகின்றனர். அது இன்னொரு அணிலை கூட உண்டிருக்கலாம்.

உண்ட இரையை செரிமானம் செய்ய வெயிலில் படுத்திருந்த இந்த பாம்பை இந்த அணில் அங்கிருந்து விரட்டாமல் விடாது போல் இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு