காணொளி : நாகூர் ஹனீஃபா குறித்து அலெக்ஸ் பாபு கூறியது என்ன?
காணொளி : நாகூர் ஹனீஃபா குறித்து அலெக்ஸ் பாபு கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
ஸ்டாண்ட் அப் நகைச்சுவைக் கலைஞரான அலெக்ஸாண்டர் பாபு தனது இசை திறமையையும் நகைச்சுவை உணர்வையும் கலந்து மேடைகளில் வழங்குபவர். நாகூர் ஹனீஃபாவின் மொழி மற்றும் இசை இரண்டும் தன்னை ஈர்த்ததாக கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு