லெபனானில் அடுத்தடுத்து வெடித்த பேஜர்கள் - மத்திய கிழக்கில் பதற்றம்

லெபனானில் அடுத்தடுத்து வெடித்த பேஜர்கள் - மத்திய கிழக்கில் பதற்றம்
பிரசுரிக்கப்பட்டது

ஹெஸ்பொலா குழுவினர் பயன்படுத்தக்கூடிய தொடர்பு சாதனமான கையடக்க பேஜர்கள் நேற்று செப்டம்பர் 17-ம் தேதி மாலை பல இடங்களில் வெடித்துச் சிதறியது.

இதற்கு இஸ்ரேலை குற்றம் சாட்டுகிறது ஹெஸ்பொலா. ஆனால் இஸ்ரேல் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மேலும் விவரங்கள் காணொளியில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)