காஸா மக்களுக்கு விமானம் மூலம் உதவி
காஸா மக்களுக்கு விமானம் மூலம் உதவி
பிரசுரிக்கப்பட்டது
ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்து வான்வழியாக காஸாவில் உதவிப்பொருட்களை வழங்கிய காட்சி இது.
25 டன் உணவு பொருட்கள் மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்பட்டதாக இரு நாடுகள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இந்த உதவிப்பொருட்கள் விநியோகத்துக்காக 10 மணி நேரம் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி காரணமாக இஸ்ரேல் சர்வதேச அளவில் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



