'என் உயிரே போனாலும் பரவாயில்லை' - வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட ஜே.சி.பி ஆபரேட்டர்

'என் உயிரே போனாலும் பரவாயில்லை' - வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட ஜே.சி.பி ஆபரேட்டர்
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள பிரகாசம் நகரில் பாலம் ஒன்றில் வெள்ளத்துக்கு நடுவே 9 பேர் சிக்கிக்கொண்டனர்.

புலம்பெயர் தொழிலாளியான எஸ்.கே. சுபான், வெள்ளத்தில் சிக்கியிருந்த 9 பேரையும் தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார்.

மேலும் விவரங்கள் காணொளியில்.

இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)