காணொளி: சிஜேபி போராட்டம் குறித்து திருச்சி சிவா பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, திருச்சி சிவா
காணொளி: சிஜேபி போராட்டம் குறித்து திருச்சி சிவா பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

திங்கள்கிழமை காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கேவும், சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோவும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு