அமெரிக்காவில் வெள்ளத்தில் மூழ்கிய டெக்சாஸ் - டிரோன் காட்சிகள்
அமெரிக்காவில் வெள்ளத்தில் மூழ்கிய டெக்சாஸ் - டிரோன் காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு கிறிஸ்தவ கோடை கால முகாமில் இருந்த 20 சிறுமிகளை காணவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவம் அதிர்ச்சியூட்டுவதாகவும் பயங்கரமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளத்தில் மூழ்கிய டெக்சாஸின் டிரோன் காட்சிகள் வீடியோவில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



