சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது எப்படி?
சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
சந்திரயான்-3 விண்கலம் நிலவுப் பயணத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் உள்ள விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான 15 நிமிடங்கள்தான் மிகப்பெரிய சவால்.
முழு திட்டமும் வெற்றி பெறுமா இல்லையா என்பதே அதில் 15 நிமிடங்களில்தான் அடங்கியுள்ளது. கடந்த முறை சந்திரயான் 2 திட்டம் சறுக்கியதும் இந்த இடத்தில்தான். அந்த தவறுகள் இம்முறை நடக்காமல் இருக்க சந்திரயான்-3 விண்கலத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பல மேம்படுத்துதல்களை செய்துள்ளார்.
நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவது எப்படி? அங்கே என்ன செய்யப் போகிறது? காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



