இந்தியாவில் படித்து தங்கப்பதக்கம் வாங்கிய ஆஃப்கானிஸ்தான் பெண்
இந்தியாவில் படித்து தங்கப்பதக்கம் வாங்கிய ஆஃப்கானிஸ்தான் பெண்

பிரசுரிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 27 வயதான ரசியா முராடி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி படித்து வருகிறார்.
சமீபத்தில் தன்னுடைய சிறந்த செயல்திறனுக்காக பல்கலைக்கழகத்தில் இவர் தங்கப்பதக்கம் பெற்றது, தலைப்பு செய்தியாகியிருக்கிறது.
குஜராத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில், பொது நிர்வாகவியலில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்ததற்காக அவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



