மோதியும் ஜோ பைடனும் நீர்மூழ்கி பற்றிப் பேசுவார்களா? - காணொளி

காணொளிக் குறிப்பு, மோதியும் ஜோ பைடனும் நீர்மூழ்கி பற்றிப் பேசுவார்களா?
மோதியும் ஜோ பைடனும் நீர்மூழ்கி பற்றிப் பேசுவார்களா? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

முதல்முறையாக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோதியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.

இந்திய அமெரிக்க உறவுகளில் பல பெரிய, முக்கியமான முடிவுகள் கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் இதுபோன்ற பல முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இரு நாடுகளும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை கூட்டாகத் தயாரிப்பது பற்றி பேச்சு நடத்தாது எனத் தெரிவிக்கிறார்கள். இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

மோதி

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: