அமெரிக்காவிடம் இருந்து சௌதி அரேபியா விலகிச் செல்ல நினைப்பது ஏன்?
அமெரிக்காவிடம் இருந்து சௌதி அரேபியா விலகிச் செல்ல நினைப்பது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
அரபு உலகின் பாதுகாப்பு என்ற பெயரில் இருக்கும் அமெரிக்க 'பாதுகாப்பு கட்டமைப்பில்' இருந்து செளதி விலக விரும்புகிறது.
இளவரசர் சல்மான் தலைமையில் அதன் வெளியுறவுக் கொள்கை அச்சமற்றதாகவும் சுதந்திரமாகவும் மாறி வருகிறது.
அமெரிக்காவின் எல்லா முயற்சிகளையும் மீறி செளதி அரேபியா வெளிப்படையாக ரஷ்ய எதிர்ப்பு முகாமில் சேரவில்லை. யுக்ரேனை ஆதரித்தாலும் ரஷ்யாவையும் வெளிப்படையாக அது எதிர்க்கவில்லை.
செளதி அரேபியாவின் முன்முயற்சியின் பேரில் சிரியாவை அரபு லீக்கில் சேர்த்தது மற்றொரு உதாரணம்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



