ஷ்ரத்தா கொலை வழக்கு: அஃப்தாபின் அறையில் கூடும் கூட்டம், அண்டை வீட்டாரின் அச்சம்

காணொளிக் குறிப்பு, ஷ்ரத்தா கொலை வழக்கு: அஃப்தாபின் அறையில் கூடும் கூட்டம், அண்டை வீட்டாரின் அச்சம்
ஷ்ரத்தா கொலை வழக்கு: அஃப்தாபின் அறையில் கூடும் கூட்டம், அண்டை வீட்டாரின் அச்சம்
பிரசுரிக்கப்பட்டது

இரண்டு மாடி வீட்டின் முதல் தளத்தில் கட்டப்பட்ட ஒரு பிளாட், அதன் கதவு பூட்டப்பட்டுள்ளது.

கதவின் வலது பக்கம் ஒரு பெரிய ஜன்னல் திறந்திருக்கிறது, அந்த வழியாகச் செல்பவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்து, வீடியோ எடுத்து, ஜன்னல் அருகே மேசையில் கிடந்த பொருட்களை எடுத்து முன்னும் பின்னுமாகப் பார்க்கிறார்கள்.

காலியாக இருக்கும் சாதாரண பிளாட் போல் தெரிகிறது. ஆனால் இந்த ஃப்ளாட் தான், தற்சமயம் மும்பை முதல் தில்லி வரை விரிந்துள்ள விசாரணைக்குட்பட்டு நாடு முழுவதும் பேசு பொருளாகியிருக்கும் ஒரு கொடூரக் கொலை வழக்கின் சாட்சி.

ஷ்ரத்தா கொலை வழக்கு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: