அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி

காணொளிக் குறிப்பு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய செலன்ஸ்கி
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி
பிரசுரிக்கப்பட்டது

1941ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதம், வின்ஸ்டன் சர்ச்சில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நின்று 30 நிமிட உரையை ஆற்றினார். தற்போது, அமெரிக்க நாடாளுமன்றம், மற்றொரு உயர்மட்ட போர்க்காலத் தலைவரான யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற்றுள்ளது.

zelensky

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: