எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’: பிரதமர் மோதிக்கு சவாலாக இருக்குமா? - மக்கள் கருத்து
எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’: பிரதமர் மோதிக்கு சவாலாக இருக்குமா? - மக்கள் கருத்து
பிரசுரிக்கப்பட்டது
வருகின்ற 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில், காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நேற்று (ஜுலை18) நிறைவடைந்துள்ளது.
இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சமாக, தேசிய அளவில் ‘மஹாகத்பந்தன்’ என்று இதுநாள்வரை அழைக்கப்பட்டு வந்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரை இனி, இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி ‘இந்தியா’ (INDIA) என்று அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இங்கே பார்ப்போம்.

பட மூலாதாரம், TWITTER/@KHARGE
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



