You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைதராபாத்தில் சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் ஒரே மயானம்
ஹைதராபாத்தில் சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் ஒரே மயானம்
பிரசுரிக்கப்பட்டது
ஹைதராபாத்தில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவருக்காக ஒரே இடத்தில் ரூ.16.25 கோடியில் மயானம் ஒன்றை தெலங்கானா அரசு அமைத்துளளது.
இங்கே, சாதி, மத பிரிவினையின்றி யாருக்கும் இறுதிச்சடங்கு செய்யலாம்.
ஆறரை ஏக்கரில் அமைந்துள்ள இந்த மயானத்தில் முழுக்கமுழுக்க பசுமைத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று மதங்களின் மயானங்களுக்கும் இடையில் எந்தப் பிரிவும் இல்லை.
இங்கே நடைபெறும் இறுதிச்சடங்கை உலகின் எந்த மூலையில் இருந்தும் நேரலையில் காணலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்