டி.பி. கஜேந்திரன் இயக்கிய சூப்பர் ஹிட் படங்கள் பற்றி தெரியுமா?
டி.பி. கஜேந்திரன் இயக்கிய சூப்பர் ஹிட் படங்கள் பற்றி தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 68. சிறுநீரகப் பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில மாதங்களாகவே எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே இருந்து வந்த டி.பி.கஜேந்திரன் இன்று காலை காலமானார்.
குடும்பங்கள் கொண்டாடும் பல வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தியவர் டி.பி. கஜேந்திரன். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பாக மாறி உள்ளது.

பட மூலாதாரம், Facebook/Harish N.S
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



