இயக்குநர் சித்திக் மாரடைப்பால் காலமானார் - திரையுலகினர் அஞ்சலி
இயக்குநர் சித்திக் மாரடைப்பால் காலமானார் - திரையுலகினர் அஞ்சலி
பிரசுரிக்கப்பட்டது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69.
விஜய்யின் “பிரண்ட்ஸ்”, “காவலன்”, விஜயகாந்தின் “எங்கள்அண்ணா”, நடிகர் பிரசன்னாவின் “சாது மிரண்டா", நடிகர் அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.
இயக்குநர் சித்திக்கின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், SIDDIQUE
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



