சந்திரயான் 3-ல் என்ன சிறப்பு? – விளக்குகிறார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. சிவன்
சந்திரயான் 3-ல் என்ன சிறப்பு? – விளக்குகிறார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. சிவன்

பிரசுரிக்கப்பட்டது
சந்திரயான் 3 திட்டத்தை இஸ்ரோ ஏவவிருக்கும் நிலையில், அதன் பின்னணி, முந்தைய தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவை குறித்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தலைமையகத்தில் இருந்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் இஸ்ரோவின் முன்னாள் தலைவரான டாக்டர் கே.சிவன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



