தமிழ்நாடு அரசு அமைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள்

தமிழ்நாடு அரசு அமைத்த மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சங்கள்
பிரசுரிக்கப்பட்டது

தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 'அனைத்தும் சாத்தியம்' என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இந்த காணொளியில் காணுங்கள்.

தயாரிப்பு: ஹேமா ராகேஷ்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: