இலங்கை 'மாவீரர் நாள்' நிகழ்வு: பல்லாயிரம் தமிழர்கள் பங்கேற்பு

காணொளிக் குறிப்பு, இலங்கை 'மாவீரர் நாள்' நிகழ்வு: பல்லாயிரம் தமிழர்கள் பங்கேற்பு
இலங்கை 'மாவீரர் நாள்' நிகழ்வு: பல்லாயிரம் தமிழர்கள் பங்கேற்பு
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட 'மாவீரர் நாள்' நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இலங்கை உள்நாட்டுப் போரில் பங்கேற்று உயிர் நீத்த தமிழர்களை நினைவுகூர்ந்தனர்.

நினைவேந்தல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: