'இரானை காயப்படுத்த விரும்பவில்லை' - பேச்சுவார்த்தை பற்றி டிரம்ப் கூறியது என்ன?
'இரானை காயப்படுத்த விரும்பவில்லை' - பேச்சுவார்த்தை பற்றி டிரம்ப் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
"ஸ்டீவ் விட்காஃப், இரான் இடையே நடக்கும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?" என்று செய்தியாளர்கள் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "ஸ்டீவ் சிறந்த மனிதர். சிறந்த பேச்சுவார்த்தையாளர். இரான் பேச விரும்புகிறது. அவர்கள் என்னுடன் பேச விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பேச வேண்டிய நேரம் இது. அவர்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவர்கள் ஒரு வழக்கமான நாடாக இருக்க உதவ விரும்புகிறோம்" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



