You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிறிஸ்துமஸ் தீவில் எங்கெங்கு காணினும் செந்நிற நண்டுகள் - ஏன்?
கிறிஸ்துமஸ் தீவில் எங்கெங்கு காணினும் செந்நிற நண்டுகள் - ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் முட்டையிடுவதற்காக வந்து போகும் லட்சக்கணக்கான நண்டுகள். அவற்றின் இனப்பெருக்க காலத்துக்கு உள்ளூர் சமூகமும் உதவி வருகிறது.
இந்த நண்டுகள் பல நூறு மைல்கள் கடல் கடந்து கிறிஸ்துமஸ் தீவுக்கு வரும்போது அவற்றின் கூட்டத்தைப் பார்த்து உள்ளூர் காவல்துறை கூட போக்குவரத்தை நிறுத்தி அதன் சீரான பாதைக்கு வழிவிடுகிறார்கள்.
அந்த அளவுக்கு இந்த நண்டு கூட்டங்களுக்கு பாதுகாப்பான இடமாகவும் இனப்பெருக்க சூழலையும் தருகிறது கிறிஸ்துமஸ் தீவு. விரிவான தகவல் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்