காணொளி: வெளிநாட்டினரை ஏமாற்றி யுக்ரேன் போரில் ஈடுபடுத்துவதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு

காணொளி: வெளிநாட்டினரை ஏமாற்றி யுக்ரேன் போரில் ஈடுபடுத்துவதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு
பிரசுரிக்கப்பட்டது

சட்ட விரோத முகவர் நிறுவனங்களையும், தனிநபர்களையும் பயன்படுத்தி வெளிநாட்டினரை போலி வேலை வாய்ப்புகளை கூறி ஏமாற்றி, பின்னர் அவர்களை ரஷ்ய ராணுவத்திற்காக போரிட வற்புறுத்துவதற்காக, ரஷ்யா மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் ரஷ்யா இதை மறுக்கிறது. சுமார் 3,000 ஆப்பிரிக்கர்கள் ரஷ்யாவால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு