ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் பலியான உயிர்கள்; மோதியை விமர்சிக்கும் யுக்ரேன் அதிபர் - காணொளி

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் பலியான உயிர்கள்; மோதியை விமர்சிக்கும் யுக்ரேன் அதிபர் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

கடந்த திங்களன்று யுக்ரேனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , ‘இது ரஷ்யாவின் மிருகத்தனமான செயலின் நினைவூட்டல்’ என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)