காணொளி : 'ரஷ்ய எண்ணெய் வாங்குவதை மோதி பெரும்பாலும் நிறுத்தி விட்டார்' - டிரம்ப்
காணொளி : 'ரஷ்ய எண்ணெய் வாங்குவதை மோதி பெரும்பாலும் நிறுத்தி விட்டார்' - டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது
ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்திய பிரதமர் மோதி பெரும்பாலும் நிறுத்தி விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் எப்படி நகர்கின்றன என்று அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வி டிரம்ப் இவ்வாறு பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு