அமெரிக்காவில் தரையிறங்கும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் - பயணிகளின் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, அமெரிக்காவில் தரையிறங்கும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
அமெரிக்காவில் தரையிறங்கும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் - பயணிகளின் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் மிச்சிகன் ஏரி அருகே ஹெலிகாப்டர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இரண்டு நாட்களுக்கு முன் (ஜூன் 22) நடந்த இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு