சந்திராயன்-3 vs லூனா-25: நிலவின் தென் துருவத்தில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிப்பது யார்?

சந்திராயன்-3 vs லூனா-25: நிலவின் தென் துருவத்தில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிப்பது யார்?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவுக்கு பின்பு ராக்கெட்டை அனுப்பி, சந்திரயான் 3 தரையிறங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பே தனது லூனா 25ஐ நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க ரஷ்யா தயாராகி வருகிறது.

இந்தியா - ரஷ்யா இடையிலான இந்த விண்வெளி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? நிலவின் தென் துருவத்தில் அப்படி என்ன ரகசியம் புதைந்து கிடகிறது?

இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: