கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கிறது? மக்கள் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கிறது? மக்கள் சொல்வது என்ன?
கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கிறது? மக்கள் சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தனுஷ் நடிப்பில், ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர்.

தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், அதிதி பாலன், ஜான் கோகென், இளங்கோ குமாரவேல் எனப் பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை திருப்திபடுத்தியதா? ரசிகர்கள் கூறுவது என்ன?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)