You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸா போர் நிறுத்த தீர்மானம் - ஐ.நா.வில் இந்தியா புறக்கணித்தது ஏன்?
காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும் எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியாவுடன் சேர்த்து 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்தியாவின் இந்த செயல்பாட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஏஐஎம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன.
காஸா போர் நிறுத்தம் கோரி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது ஏன்? அதேநேரத்தில், கனடா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது ஏன்? அதில் என்ன கூறப்பட்டிருந்தது?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)