You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு 'கெர்மிட்' தவளை வழங்கிய அறிவுரை என்ன?
பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு 'கெர்மிட்' தவளை வழங்கிய அறிவுரை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்த சம்பவம் நடந்தது. மாணவர்களுக்கு 'கெர்மிட் தி ஃபிராக்' அறிவுரை வழங்கியது. இந்த கதாபாத்திரத்தை உருவாக்கிய ஜிம் ஹென்சன், 1960இல் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கு வெளியே உள்ள வெண்கல சிலையில் கெர்மிட்டுடன் அவரும் நினைவுகூரப்படுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு