You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை மழை: நள்ளிரவு முதல் தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்
சென்னை மழை: நள்ளிரவு முதல் தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்
பிரசுரிக்கப்பட்டது
நள்ளிரவு முதல் தொடரும் கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் வாகனங்களை இயக்குவது சிரமமாகியுள்ளது.
இதனால், காலையிலேயே அலுவலகங்களுக்குச் செல்வோர் பெரிதும் அவதிப்பட்டனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்