கரடியிலும் போலியா? சீன உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட வீடியோவால் சர்ச்சை

காணொளிக் குறிப்பு, இது உண்மையில் கரடியா? - சீன உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட வீடியோவால் சர்ச்சை
கரடியிலும் போலியா? சீன உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட வீடியோவால் சர்ச்சை
பிரசுரிக்கப்பட்டது

இது உண்மையில் கரடியா? சீனாவின் ஹாங்சோ உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்த பின்னர், பலரும் எழுப்பிய கேள்வி இதுதான்.

பலரும் இது கரடி வேடத்தில் இருக்கும் மனிதர் என்றே நினைத்தனர். ஆனால், இது மாறுவேடத்தில் இருக்கும் மனிதல்ல, சன் கரடி இனத்தைச் சேர்ந்த உண்மையான கரடி என்று ஹாங்சோ உயிரியல் பூங்கா கூறியுள்ளது.

இந்த வகை கரடிகள் உலகிலேயே மிகவும் சிறிய கரடிகள் என்றும் உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறுகிறது.

கரடியிலும் போலியா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: