ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் ரஷ்யா; உலகளாவிய தடைகள் கோரும் செலன்ஸ்கி

காணொளிக் குறிப்பு, ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் ரஷ்யா; உலகளாவிய தடைகள் கோரும் செலன்ஸ்கி
ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் ரஷ்யா; உலகளாவிய தடைகள் கோரும் செலன்ஸ்கி
ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் ரஷ்யா; உலகளாவிய தடைகள் கோரும் செலன்ஸ்கி
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரைமியாவில், எண்ணெய்க்கிடங்கில் டிரோன் தாக்குதல் காரணமாக மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளியன்று ரஷ்யா யுக்ரேன் முழுவதும் முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. கடந்த சில மாதங்களில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: