போப் பிரான்சிஸ் கவலைக்கிடம்- என்ன ஆனது?

காணொளிக் குறிப்பு, போப் பிரான்சிஸ் கவலைக்கிடம்: பைலேட்டரல் நிமோனியா நோய்த்தொற்று பாதிப்பால் உயிருக்கு ஆபத்தா?
போப் பிரான்சிஸ் கவலைக்கிடம்- என்ன ஆனது?
பிரசுரிக்கப்பட்டது

போப் பிரான்சிஸிற்கு இரண்டு நுரையீரல்களிலும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவரது நிலை 'சிக்கலாக' இருப்பதாகவும் வாடிகன் கூறியுள்ளது.

போப், மூச்சுக்குழாய் தொற்று காரணமாக ஒரு வாரத்திற்கு மேலாக அவதிப்பட்டு வெள்ளிக்கிழமை ரோமின் ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)