கருந்துளைகள் என்றால் என்ன? முழு விளக்கம்

கருந்துளைகள் என்றால் என்ன? முழு விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

நட்சத்திரங்கள் தன்னுள் எரிபொருள் இருக்கும்வரை அணுக்கரு இணைவு (Nuclear Fusion) செயல்முறையின் காரணமாக, வெப்பத்தையும், ஒளியையும், தொடர்ந்து கொடுத்து, எரிபொருள் முடிந்தபிறகு தன்னுடைய மொத்த தொகுதியும் சுருங்கி அடர்த்தி அதிகரித்து கருந்துளைகளாக மாறுகிறது.

இந்நிலையில், கருந்துளைகள் அருகில் செல்லும் எந்த ஒன்றையும் அது இழுத்துக் கொள்ளும். ஒளியை கூட! இதற்கு காரணம் அபரிமிதமான ஈர்ப்பு விசை (முழு தகவல் காணொளியில்)

தயாரிப்பு- க சுபகுணம்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு, அனிமேஷன் - டேனியல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: